எஸ் டி ஆர் 48 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா? படக்குழு அறிவிப்பு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக எஸ் டி ஆர் 48 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தேசிங்கு பெரியசாமி...