ஆங்கில படங்களுக்கு இசையமைத்த தமிழ் இசையமைப்பாளர் RS.ரவிப்ரியன்!
அக்கால பிரபல சங்கீத வித்வான் சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் அவர்களின் பேரன் தான் இசையமைப்பாளர் RS.ரவிப்ரியன். இவர் எஸ்.டி.தமிழரசன் தயாரிப்பில் ஜீவரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட “மேகம் “படத்தின் மூலம்...