யூடியூபில் படங்களை விமர்சனம் செய்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சினிமா துறை..
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியானதும் அந்த படம் வெற்றி பெறுமா பெறாதா என்பதை தீர்மானிப்பது படம் பார்த்தவர்கள் சொல்லும் விமர்சனங்களாகத்தான் இருக்கிறது. அன்றைய காலங்களில் ஒரு படம் வெளியானால் அந்த படம் எப்படி...