லேடி சூப்பர் ஸ்டாரின் அசத்தலான சாதனை! லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளி ஹிட்
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. அவரின் படங்கள் என்றால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவர் திருமண மாலை சூடும் தருணம் எப்போது என காத்திருக்கிறார்கள்....