அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்கப் போகும் ஸ்டண்ட் சில்வா. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம். அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும்...