News Tamil News சினிமா செய்திகள்அஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசுSuresh2nd December 2020 2nd December 2020தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் தமிழை தவிர்த்து பிறமொழியில் நடித்துள்ளார் என்றால் அது இந்தியில் மட்டும் தான். கடந்த 2001-ம் ஆண்டு வெளியான...