சூரரைப் போற்று டிரைலர் ரிலீஸ்.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணதி பாலமுரளி நடிக்க மற்றும் பல...