சாதனை படத்தை சுஷாந்தின் Dil Bechara..இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..!
கடந்த மாதம் இந்திய திரையுலகை புரட்டிப்போட்ட சம்பவம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். ஆம் இவரின் மரணம் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரின் கடைசி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த...