சுஷாந்த் தற்கொலைக்கு இது தான் முக்கிய காரணம், தோனி உதவியாளர் வெளியிட்ட அதிர்ச்சி கருத்து
சுஷாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடித்த தோனி கதாபத்திரம் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு தோனியாகவே வாழ்ந்து இருப்பார், இவர் நேற்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். இந்த...