சுரேஷ் சக்ரவர்த்தியை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவது இவர்தான்.. வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நேற்று 5-வது சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ்...