உடைந்து போய்விட்டோம் ..பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்குப் பிறகு சுஜா வருணிக்கு நடந்த சம்பவம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அமீர் பாவணி மற்றும்...