ஏஞ்சல் போல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம்.. நீங்களே பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் TRP உச்சத்தை தொட இந்த சீரியலும் ஒரு முக்கிய காரணம். இந்த சீரியலில் தனம் எனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து...