சந்திரமுகி படத்தின் காப்பி. பிரபல சன் டிவி சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கான பெயர் போன மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...