இலக்கியா சீரியலில் இருந்து விலகிய ஹீமா பிந்து.. ரசிகர்கள் ஷாக்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இலக்கியா. இந்த சீரியலில் நாயகியாக ஹீமா பிந்து நடிக்க நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். இதயத்தை திருடாதே சீரியல் மூலம்...