எச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா வருத்தம்
கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்த தொற்றால் சினிமா...