கணவருடன் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரெல்லா..புகைப்படம் இதோ
தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருக்கும் சன் தொலைக்காட்சியில் மக்களின் பேவரைட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் மெகாத்தொடர் தான் சுந்தரி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கேப்ரெல்லா தன்னுடைய கணவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக...