ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் வைரல்
தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தீவிரமாக உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி...