இணையத்தில் புத்தாண்டு வாழ்த்து பதிவு போட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன்,...