சினிமா தொழிலாளர்களுக்கு உதவிய மாநாடு தயாரிப்பாளர்
கொரோனாவால் உலகமே அவரவர் வீட்டிலிருக்கிறோம். அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே வயிறு நிறையும் என்ற நிலை இந்த கனவு சொர்க்கத்தில் இன்றும் இருக்கிறது. சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து...