ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்த சி.எஸ்.கே வீரர் – பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்த சோனுசூட்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவர், தனது 65 வயது அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும்,...