‘சூர்யா 40’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது – சூர்யா பங்கேற்கவில்லை
சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்நிலையில், சூர்யா 40...