விரைவில் சூர்யாவுக்கு ஜோடியாகும் மாளவிகா?
மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவின் சென்சேஷன் என கூறிவிடலாம். பேட்ட படத்தில் சிறிய ரோலில் நடித்த இவர் இரண்டாவது படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடித்துவிட்டார். அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் இவர் நடிப்பார்...