முதன் முறையாக மீரா மிதுன் சர்ச்சைக்கு சூர்யா பதிலடி, ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் சினிமாவில் சர்ச்சையின் மூலம் மட்டுமே பெரியாள் என்று காட்டிக்கொள்பவர்கள் ஒரு சிலர். அந்த வகையில் மீரா மிதுன் நடிகர் சூர்யாவையும், விஜய்யையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இதற்கு ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்....