சூர்யா-வெற்றிமாறன் படத்திற்கு வரும் பிரச்சனை, ஆரம்பிக்கும் முன்பே இப்படியா?
சூர்யா நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றார். இந்நிலையில் இவர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார், இந்நிலையில் சூர்யாவிற்கு கண்டிப்பாக இப்பட்ம பெரும் திருப்புமுனையாக இருக்கும்...