சூர்யாவின் முதல் நாள் டாப் 5 ஓப்பனிங் வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சூர்யா. இவருக்கு என்ற ஒரு ஓப்பனிங் எப்போதும் இருக்கும். அந்த வகையில் சூர்யா திரைப்பயணத்தில் முதல் நாள் வசூலில் அதிகம்...