வாடிவாசல் திரைப்படத்திற்கு பின் இளம் இயக்குனர் உடன் இணையும் நடிகர் சூர்யா!
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர். சினிமா மட்டும் இல்லாமல் இவர் சமுகத்திற்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். மேலும் சென்ற வருடம்...