பிஜேபிக்கு பதிலடி.. கந்த சஷ்டி கவசம் பாடலை வெளியிட்ட சூர்யா – வைரலாகும் வீடியோ.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது. சமீபகாலமாக நடிகர் சூர்யா...