உங்கள் சாதனைகள் என்றுமே ஈடு செய்ய முடியாதவை எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்
இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு மற்ற சில பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு ஒட்டுமொத்த...