எனது நடிப்பை நானே கடுமையாக விமர்சனம் செய்வேன் – சூர்யா சொல்கிறார்
நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள்...