வங்கிக் கணக்கில் பண மோசடி: சுஷாந்த் சிங்கின் சகோதரி, நண்பர், மேலாளரிடம் அமலாக்கத் துறை விசாரணை!!
நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது சகோதரி நண்பர் மேலாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஹிந்தி நடிகர் சுஷாந்த்தின் சிங்கின் வங்கி கணக்கில் ரூபாய்...