இறந்து போன நடிகர் சுஷாந்த் சிங் பற்றி ரகசிய தகவலை கூறி பெண்!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இம்மரணம் குறித்து அவரின் காதலி ரியா மீது சுஷாந்தின்...