சூயிங்கத்தை விழுங்கிவிட்டால் என்ன நடக்கும்?
ஒருவேளை நீங்கள் வாயில் வைத்திருந்த சூயிங்கத்தை தெரியாமல் விழுங்கிவிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா?… நம்முடைய சிறு வயதில் சூயிங்கத்தை விழுகிவிட்டால் அது வயிற்றுக்குள் ஒட்டிக்கொள்ளும் என்று பயமுறுத்துவார்கள். அதனாலேயே...