கொரோனா டெஸ்ட் எடுத்து ஒரு வாரம் ஆச்சு… இன்னும் ரிசல்ட் வரல – பிரபல நடிகை புகார்
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் நடிகை பியாவின் சகோதரர் கொரோனா பாதிப்பால்...