திருப்பதிக்கு மொட்டை போட்ட காயத்ரி ரகுராம். போட்டோ வைரல்
தமிழ் சினிமாவில் விசில் உள்ளிட்ட குறிப்பிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் காயத்ரி ரகுராம். நடிகை, டான்சர் என்று இல்லாமல் அரசியல் இன்னும் ஈடுபட்டு வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைகளால்...