கருப்பு நிற கவர்ச்சி உடையில் தமன்னா… ரசிகர்களை கவர்ந்த புகைப்படம் இதோ..
பிரபல தென்னிந்திய நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் “கல்லூரி” என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான “கண்டேன் காதலை” என்ற படத்தின் மூலம் அனைத்து...