இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 26-01-2021
மேஷம்: இன்று எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். பொறுப்புகள் கூடும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். அதிர்ஷ்ட...