முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய ஆறு திரைப்படங்கள்.. உங்க ஃபேவரைட் எது? லிஸ்ட் இதோ..
தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் வெற்றியைப் பெற்ற விடுவதில்லை. சில படங்கள் மட்டுமே மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறுகின்றன. அப்படி...