தீபாவளியில் வெளியாகும் 3 திரைப்படங்கள் லிஸ்ட்.உங்கள் ஃபேவரைட் படத்தை கமெண்ட் பண்ணுங்க..
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் குறிப்பாக தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களையும் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் குறி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது....