சிகரெட், சரக்கு பாட்டிலுடன் பிரேம்ஜி… வைரலாகும் புகைப்படம்
ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரித்துள்ள படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’. பரணி ஜெயபால் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்ததோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயராகி வரும்...