விஜயாவிடம் சிக்கிய ரோகினி, பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மனோஜ் செய்த திருட்டு வேலை அம்பலமாகி அண்ணாமலை விஜயாவிடம் பேசாமல் இருக்க பாட்டியை வரவைத்து இருவரையும் சமாதானம்...