நடிகர் அஜித் டிம் தக்ஷாவில் இந்த வேலையை சிறப்பாக செய்வாராம், என்ன தெரியுமா?
நடிகர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர், மேலும் இவர் தனது கடின உழைப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற...