ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி?
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்ததாக காக்டெய்ல்,...