பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா தோற்று உறுதி, அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழில் வாணி ராணி, அரண்மனை கிளி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்....