அஜித்தின் திரைப்பயணத்தில் முதல் ரூ 50 கோடி படம் என்ன தெரியுமா?
தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் கொரொனா காரணமாக தற்காலிகமாக நின்றுள்ளது, இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து...