தல பாட்டுக்கு கூட்டத்துடன் நடனமாடி தெறிக்கவிட்ட பிரபல நடிகை!
அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கலாம் என்பது அஜித்தின் எண்ணம். படக்குழுவும் ஓகே...