அஜித் விஜய்யை இப்படி தான் கூப்பிடுவார்.. வெங்கட் பிரபு ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருவரும் துருவங்களாக வலம் வருகின்றனர். இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக என்னதான்...