தலைநகரம் 2 திரை விமர்சனம்
தலைநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தலைநகரம் 2 வெளியாகியுள்ளது. தலைநகரம் 2 ‘தலைநகரம்’ படத்தில் மிகப்பெரிய ரவுடியாக வரும் சுந்தர்.சி தன்னுடைய நண்பனின் மரணத்திற்கு பிறகு திருந்தி வாழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக...