தலைவர் 171 குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...