இணையத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கவுள்ள தலைவர் 168 படத்தின் வேலைகளை துவங்கி விட்டார். இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் அவர்களின் 70வது பிறந்தநாள் என்பதால்...