தளபதி 68 இல் நடிக்கிறாரா தோனி..? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சூப்பர் அப்டேட்
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல...